Sadhguru talks about music and if it can cure diseases. பஞ்சபூதங்களை இசையால் வசப்படுத்த முடியுமா? முடியும். அப்படி செய்துவிட்டால், அந்த இசையினால் கேன்சர் நோயையும்கூட குணப்படுத்த முடியும் என்கிறார் சத்குரு. பிரபல கடம் இசைக் கலைஞர் திரு. விக்கு விநாயக் ராம் அவர்ளுடனான உரையாடலில் அந்த ரகசியத்தை கட்டவிழ்ப்பதுடன், அதற்கான ஒரு பாடலையும் தன் சொந்த குரலிலேயே பாடுவதையும் இந்த வீடியோவில் பாருங்கள்.Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYOதொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Podchaser is the ultimate destination for podcast data, search, and discovery. Learn More