பசுவில் தேவர்கள் வசிக்கிறார்களா? | Why Is Cow Worshipped In India?

பசுவில் தேவர்கள் வசிக்கிறார்களா? | Why Is Cow Worshipped In India?

Released Saturday, 19th October 2024
Good episode? Give it some love!
பசுவில் தேவர்கள் வசிக்கிறார்களா? | Why Is Cow Worshipped In India?

பசுவில் தேவர்கள் வசிக்கிறார்களா? | Why Is Cow Worshipped In India?

பசுவில் தேவர்கள் வசிக்கிறார்களா? | Why Is Cow Worshipped In India?

பசுவில் தேவர்கள் வசிக்கிறார்களா? | Why Is Cow Worshipped In India?

Saturday, 19th October 2024
Good episode? Give it some love!
Rate Episode

Sadhguru talks about the significance of cow in Indian culture and why is it worshipped."தன்னையே தருவதில் வாழைக்கு ஈடு, சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு" எனும் கவிஞர் கண்ணதாசனின் புகழ்பெற்ற வரிகள், பசு மனிதனுக்கு மாடு மிகப் பெரிய சொத்து என்பதை விளக்குகிறது. பசுவை நாம் தெய்வமாக வணங்குவதற்கு இன்னொரு காரணம் அதில் தேவர்கள் வசிப்பதாலா? வீடியோவில், பசுவைப் பற்றிய ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் உரை நமக்குத் தெளிவைத் தருகிறது!Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYOதொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Show More
Rate

Join Podchaser to...

  • Rate podcasts and episodes
  • Follow podcasts and creators
  • Create podcast and episode lists
  • & much more

Episode Tags

Do you host or manage this podcast?
Claim and edit this page to your liking.
,

Unlock more with Podchaser Pro

  • Audience Insights
  • Contact Information
  • Demographics
  • Charts
  • Sponsor History
  • and More!
Pro Features