Yazh Talkies

Yazh Talkies

Yazh Talkies

A daily Society and Culture podcast

Good podcast? Give it some love!
Yazh Talkies

Yazh Talkies

Yazh Talkies

Episodes
Yazh Talkies

Yazh Talkies

Yazh Talkies

A daily Society and Culture podcast
Good podcast? Give it some love!
Rate Podcast

Episodes of Yazh Talkies

Mark All
Search Episodes...
திருப்பாவை பாசுரம் 30   (Ragam::Surutti)(English version from 3:45 onwards)வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைதிங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சிஅங்கு அப்பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான்
திருப்பாவை பாசுரம் 29  (Ragam::Malayamarutham)(English version starts from 1:50 onwards)சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து உன்பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்!பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீகுற்றேவல் எங
திருப்பாவை பாசுரம் 28 (Ragam::Kamboji)(English version starts from 01:50 onwards)கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்பிறவி பெருந்தனை புண்ணியம் யாம் உடையோம்குறைவொன்றும் இல்லாத கோவிந
திருப்பாவை பாசுரம் 27 (Ragam::Poorvikalyani)(English version starts from 02:10 onwards)கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்பாடி பறை கொண்டு யாம் பெறு சம்மானம்நாடு புகளும் பரிசினால் நன்றாகசூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
திருப்பாவை பாசுரம் 26 (Ragam::Kunthalavarali)(English version starts from 01:30 onwards)மாலே! மணிவண்ணா மார்கழி நீராடுவான்மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வனபாலன்ன வண்ணத்துன் பாஞ்சன்னியமேபோல்வன
திருப்பாவை பாசுரம் 25 (Ragam::Behag)(English version starts from 01:25 onwards)ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்ஒருத்தி மகனாய் ஒளித்து வளரதரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைத்தகருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்நெருப்பென
திருப்பாவை பாசுரம் 24   (Ragam::Sindhu Bhairavi)(English version from 1:55 onwards)அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றிசென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றிபொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றிகன்று குணிலா வெறிந்தாய் கழல் போ
திருப்பாவை பாசுரம் 23  (Ragam::Maniranghu)(English version starts from 1:55 onwards)மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்துவேரி மயிர்ப்பொங்க எப்பாடும் பேர்ந்து உதறிமூரி நிமிர்ந்து முழங்கி
திருப்பாவை பாசுரம் 22 (Ragam::Yamuna Kalyani)(English version starts from 01:20 onwards)அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமானபங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற்கீழேசங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் ப
திருப்பாவை பாசுரம் 21  (Ragam::Nadanamakriya)(English version starts from 01:30 onwards)ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்பமாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினி
திருப்பாவை பாசுரம் 20  (Ragam::Senchurutti)(English version starts from 01:57 onwards)முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்றுகப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்செப்பமுடையாய், திறலுடையாய் செற்றார்க்குவெப்பம் கொடுக்கும் விமலா! துய
திருப்பாவை பாசுரம் 19   (ராகம்:: சஹானா, Ragam::Sahana)(English version from 2:09 onwards)குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிகொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்வைத்துக் கிடந்த மலர்
திருப்பாவை பாசுரம் 18  (Ragam::Saveri)(English version starts from 02:12 onwards)உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்பந்தல் மே
திருப்பாவை பாசுரம் 17 (ராகம்:: கல்யாணி, Ragam::Kalyani)(English version starts from 2:17 onwards)அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கேஎம்பெருமாட்டி யசோதாய்
திருப்பாவை பாசுரம் 16  ( ராகம்:: தர்பார், Ragam::Darbar)(English version starts from 01:35 onwards)நாயகனாய் நின்ற நந்த கோபனுடையகோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரணவாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்ஆயர் சிறுமியரோமுக்கு, அ
திருப்பாவை பாசுரம் 15  ( Ragam::Begada)(English version starts from 03:02 onwards)எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோசில்லென்று அழையேன் மின் நங்கைமீர் போதருகின்றேன்வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்வல்லீர்கள் நீங்களே ந
திருப்பாவை பாசுரம் 14  ( ராகம்: :ஆனந்த பைரவி Ragam::Ananda Bhairavi)(English version starts from 1:47 onwards)உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவ
திருப்பாவை பாசுரம் 13  (Ragam::Atana)(English version from 2:22 onwards)புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
திருப்பாவை பாசுரம் 12 (Ragam::Kedaragowlai)(English version from 2:17 onwards)கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிறங்கிநினைத்து முலை வழியே நின்று பால் சோரநனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி
திருப்பாவை பாசுரம் 11  (Ragam::Huseni)  (English Version from 1:54  onwards)  கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து      செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும் குற்ற மொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே      புற்று அரவு அல்குல் புனமயிலே போத
திருப்பாவை பாசுரம் 10  (ராகம்:: தோடி,   Ragam::Thodi)தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியதூபம் கமழ துயில் அணை மேல் கண் வளரும்மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!மாமீர்! அவளை எழுப்பீரோ? உம் மகள் தான்ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
திருப்பாவை பாசுரம் 9  (ராகம்:: அமீர் கல்யாணி,  Ragam::Hameer Kalyani)நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்கூற்றத்த
திருப்பாவை பாசுரம் 8  (ராகம்:: தன்யசி,  Ragam::Dhanyasi)கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடுமேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடையபாவாய் எழுந்திராய
திருப்பாவை பாசுரம் 7  (ராகம்:: பைரவி, Ragam::Bhairavi)கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்துபேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணேகாசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்துவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்ஓசைப் படுத்த தயிர் அ
திருப்பாவை பாசுரம் 6  (Ragam:: Shankarabaranam-Misrachapu)புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டுகள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சிவெள்ளத் தரவில் து
Rate
Contact This Podcast

Join Podchaser to...

  • Rate podcasts and episodes
  • Follow podcasts and creators
  • Create podcast and episode lists
  • & much more

Unlock more with Podchaser Pro

  • Audience Insights
  • Contact Information
  • Demographics
  • Charts
  • Sponsor History
  • and More!
Pro Features